- 1 naazhikai = 24 nimidam ( 1 நாழிகை = 24 நிமிடம்)
- 2 1/2 naazhikai = 1 maNi ( 2.5 நாழிகை = 1 மணி )
- 3 3/4 naazhikai = 1 mukoortham (3.75 நாழிகை = 1 முகூர்த்தம்)
- 7 1/2 naazhikai = 2 mukoortham = 1 jaamam ( 7.5 நாழிகை = 1 ஜாமம்)
- 8 jaamam = 1 naaL (pakal + iravu) ( ஜாமம் = 1 நாள், பகல் +இரவு சேர்ந்து)
- 7 naaL = 1 vaaram ( 7 நாள் = 1 வாரம்)
- 2 patcham (paksham) = 1 maatham ( 2 பக்ஷம் = 1 மாதம்)
- 2 maatham = 1 ruthu (paruvam) ( 2 மாதம் = 1 ருது /பருவம்)
- 3 ruthu (paruvam) = 1 ayanam ( 3 ருது /பருவம் = 1 அயனம்)
- 2 ayanam = 1 varudam ( 2 அயனம் = 1 வருடம்)
- nyaayiRu (sunday) / ஞாயிறு
- thingaL (monday) / திங்கள்
- chevvaay (tuesday) / செவ்வாய்
- puthan (wednesday) / புதன்
- viyaazhan (thursday) / வியாழன்
- veLLi (friday) / வெள்ளி
- sani (saturday) / சனி
- prathamai / பிரதமை
- dhvithiyai / த்விதை
- thrithiyai /திரிதியை
- chathurthy / சதுர்த்தி
- panchami / பஞ்சமி
- sashti / சஷ்டி
- sapthami / சப்தமி
- ashtami / அஷ்டமி
- navami / நவமி
- dhasami / தசமி
- Ekaadhasi / ஏகாதசி
- dhvaadhasi / த்வாதசி
- thrayOdhasi / த்ரோதசி
- chathurdhasi / சதுர்தசி
- pOurnami (alladhu) ammaavaasai /பௌர்ணமி (அ) அமாவாசை
- chiththirai / சித்திரை
- vaikaasi / வைகாசி
- aani / ஆனி
- aadi / ஆடி
- aavaNi / ஆவணி
- purattaasi / புரட்டாசி
- aippasi / ஐப்பசி
- kaarththikai / கார்த்திகை
- maarkazhi / மார்கழி
- thai / தை
- maasi / மாசி
- panguni / பங்குனி
-
- krishna paksham (கிருஷ்ண பக்ஷம்)
- shukla paksham (சுக்ல பக்ஷம்)
- iLa vEnil (vasantha ruthu) / இளவேனில் (வஸந்த ருது)
- muthu vEnil (karishma ruthu) / முதுவேனில் (கிரிஷ்ம ருது)
- kaar kaalam (varsha ruthu) / கார் காலம் ( வர்க்ஷ ருது)
- kuLir kaalam (sarath ruthu) / குளிர் காலம் ( ஸரத் ருது)
- mun panik kaalam (hEmantha ruthu) / முன்பனிக் காலம் (ஹேமந்த ருது)
- pin panik kaalam (sisira ruthu) / பின்பனிர்க் காலம் (ஸிசிர ருது)
aaNdugaL (Tamil Years) தமிழ் வருடங்களின் பெயர்கள்
1- pirapava (1987-1988)/ பிரபவ | 31- hEviLampi / ஹேவிளம்பி (1957-1958, 2017-2018) |
2- vipava / விபவ (1988-1989) | 32- viLampi / விளம்பி (1958-1959) |
3- shukkila / சுக்கில (1989-1990) | 33- vikaari / விகாரி (1959-1960) |
4- piramOthootha /பிரமோதூத (1990-1991) | 34- saarvari / சார்வரி (1960-1961) |
5- pirajOthpaththi / பிரஜோத்பத்தி (1991-1992) | 35- pilava / பிலவ (1961-1962) |
6- aankeerasa / ஆங்கீரஸ (1992-1993) | 36- supakiruthu / சுபகிருது (1962-1963) |
7- sri muka /ஸ்ரீமுக (1993-1994) | 37- sOpakiruthu / ஸோபகிருது (1963-1964) |
8- pava /பவ (1994-1995) | 38- kurOthi / குரோதி (1964-1965) |
9- yuva /யுவ (1995-1996) | 39- visvavasu / விஸ்வவசு (1965-1966) |
10- thaathu / தாது (1996-1997) | 40- paraapava / பராபவ (1966-1967) |
11- eesvara / ஈஸ்வர (1997-1998) | 41- pilavanga / பிலவங்க (1967-1968) |
12- vekuthaanya / வெகுதான்ய (1998-1999) | 42- keelaka / கீலக (1968-1969) |
13- piramaathi / பிரமாதி (1999-2000) | 43- soumiya /சௌமிய (1969-1970) |
14- vikrama / விக்கிரம (2000-2001) | 44- saathaaraNa / ஸாதரண (1971-1971) |
15- vishoo /விஷு (2001-2002) | 45- virOthikiruthu / விரோதிகிருது (1971-1972) |
16- chithrapaanu /சித்ரபானு (2002-2003) | 46- parithaapi / பரிதாபி (1972-1973) |
17- supaanu /சுபானு (2003-2003) | 47- piramaatheesa / பிரமாதீஸ (1973-1974) |
18- thaaraNa / தாரண (2004-2005) | 48- aanantha / ஆனந்த (1974-1975) |
19- paarththipa / பார்த்திப (2005-2006) | 49- raakshasa / ராக்ஷஸ (1975-1976) |
20- viya / விய (2006-2007) | 50- naLa / நள (1976-1977) |
21- sarvasiththu /ஸ்ர்வசித்து (2007-2008) | 51- pinkaLa / பிங்கள (1977-1978) |
22- sarvathaari /ஸ்ர்வாரி (2008-2009) | 52- kaaLayukthi /களயுக்தி (1978-1979) |
23- virOthi / விரோதி (2009-2010) | 53- siththaarththi (1970-1980) / சித்தார்த்தி |
24- vikruthi / விக்ருதி (2010-2011) | 54- routhri / ரூத்ரி (1980-1981) |
25- kara / கர (2011-2012) | 55- thunmathi / துன்மதி (1981-1982) |
26- nanthana / நந்தன (2012-2013) | 56- thunthupi / துந்துபி (1982-1983) |
27- vijaya / விஜய (2013-2014) | 57- ruthrOthkaari / ருத்ரகாரி (1983-1984) |
28- jaya /ஜய (2014-2015) | 58- rakthaakshi / ரக்தாக்ஷி (1984-1985) |
29- manmatha / மன்மத (2015-2016) | 59- kurOthana / குரோதன (1985-1986) |
30- thunmuki / துன்முகி (2016-2017) | 60- akshaya / அக்ஷய (1986-1987) |